Answer Key April 30 Exam Download to all

0 Просмотры
Издатель
[5/1, 8:57 AM] ,MPhil.,: திருத்தி அமைக்கப்பட்ட விடைத்தாள் :

வினா எண்
60

விடை- Option இல் 2-3 தவறு என்று இருக்க வேண்டும் என்பதால் இந்த வினாவிற்கு Attend செய்தாலே மதிப்பெண் தான்

???????? .
வினா எண்: 24

கூற்று 1,3 சரி ,2 தவறு என இருந்திருக்க வேண்டும் என்பதால் Attend செய்தாலே மதிப்பெண் சேர்த்து கொள்ளலாம்
????????????????????

????????????????????
வினா எண்: 64 படி ஆங்கில அடிப்படையில் விடை: D

தமிழ் அடிப்படையில் தமிழ் விடை : A


Question Number :
47 Question Answer D Correct

வினா எண்:14
ஆங்கில வடிவில் தவறாக உள்ளதால் நீங்கள் மட்டும் 1 மதிப்பெண் அந்த வினா அட்டண்ட் செய்து இருந்தால் மதிப்பெண் சேர்த்து கொள்ளலாம்
################
வினா எண்: 37 வது வினாவிற்கு தமிழ் புத்தகத்தில் இப்படியும் ஆங்கில வழியில் அப்படியும் உள்ளதால்
இந்த வினாவிற்கு சரியான பதில் A என்பதே எங்கள் கருத்து
ஏனென்றால் A உறுதியாக தவறு
B பாயிண்ட் கணக்கில் கொள்ள வேண்டாம்
அதனால் A விடை அளித்து இருந்தால் மதிப்பெண் போட்டு கொள்ளுங்கள்
இல்லை என்றால் தவறு என்றே எடுத்து கொள்ளுங்கள் .

நன்றி சாய்ஸ் அகாடமி .

Answer Key:
Категория
Обзоры игр
Комментариев нет.
Яндекс.Метрика